Feeds:
Posts
Comments

Archive for the ‘திரைப்படம்’ Category

வால்ட் டிஸ்னி மிகவும் கொடுத்து வைத்தவர், ஏனெனில் எப்போது பிடிக்கவில்லை என்றாலும் நடிகர்களை கிழித்து எரிந்து விடுவார். – ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் பெரும்பாலும் ”மெக்குஃபின்” யுக்தியை தனது திரைபடங்களில் பயன்படுத்தி,  அதை பிரபலப்படுத்தியவர் ஹிட்ச்காக். McGuffin (மெக்குஃபின்) என்றால் என்ன? பார்வையாளரை ஈர்க்க/கட்டிபோட, கதையின் போக்கை நகர்த்தக்கூடிய இருக்கும்/இல்லாத ஒரு பொருளோ/விஷயமே மெக்குஃபின் ஆகும்.கதையின் பாத்திரங்கள் அதை சுற்றியே/நாடியே ஓடிக்கொண்டு இருப்பார்கள். உளவாளிகள் பற்றிய படத்தில் அத்தியாவசியமாக இருக்கும் இந்த மெக்குஃபின், ஒரு நாட்டின் ராணுவ ரகசியமாகவோ/அரசாங்க ரகசியமாகவோ , ஒரு [...]

Read Full Post »

நாம் எல்லோரும் நம் குடும்பத்தோடு சந்தோசமாக இருக்கும் இந்த வேளையில் எத்துனையோ பேர் இந்த பிரபஞ்சத்தில் அனாதையாக ஒரு உறவுக்கு ஏங்கிக்கொண்டு தான் இருப்பார்கள். அப்படி சிறு வயதில் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து அனாதையாக வாழ்ந்து ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தோடு சேரத் துடிக்கும் ஒரு இளைஞனின் கதை தான் இந்த திரைப்படம். சர வெடியுடன் அதிரும் மேளத்துடன் ஆரம்பிக்கிறது கதை. கதையின் நாயகன் ஒரு அநாதை. மார்க்கெட்டில் வொர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறான். எதோ ஒரு அரசியல் காரணத்துக்காக [...]

Read Full Post »

Follow

Get every new post delivered to your Inbox.