Feeds:
Posts
Comments

Archive for the ‘என் காண்பனுபவங்கள்’ Category

வால்ட் டிஸ்னி மிகவும் கொடுத்து வைத்தவர், ஏனெனில் எப்போது பிடிக்கவில்லை என்றாலும் நடிகர்களை கிழித்து எரிந்து விடுவார். – ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் பெரும்பாலும் ”மெக்குஃபின்” யுக்தியை தனது திரைபடங்களில் பயன்படுத்தி,  அதை பிரபலப்படுத்தியவர் ஹிட்ச்காக். McGuffin (மெக்குஃபின்) என்றால் என்ன? பார்வையாளரை ஈர்க்க/கட்டிபோட, கதையின் போக்கை நகர்த்தக்கூடிய இருக்கும்/இல்லாத ஒரு பொருளோ/விஷயமே மெக்குஃபின் ஆகும்.கதையின் பாத்திரங்கள் அதை சுற்றியே/நாடியே ஓடிக்கொண்டு இருப்பார்கள். உளவாளிகள் பற்றிய படத்தில் அத்தியாவசியமாக இருக்கும் இந்த மெக்குஃபின், ஒரு நாட்டின் ராணுவ ரகசியமாகவோ/அரசாங்க ரகசியமாகவோ , ஒரு [...]

Read Full Post »

“இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவராக  இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஏன் காமெடி படங்களே எடுப்பதில்லை?” “ஏன், நான் எடுக்கும் ஒவ்வொரு படங்களுமே மிகப்பெரிய காமெடி தானே!” - ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் நடு நசி, யாருமற்ற தனிமை, ஹிட்ச்காக்கின் சினிமா! இவரது திரைப்படங்களை பார்ப்பதற்கென்று நான் வகுத்துக்கொண்ட கட்டமைப்பு இது. காதுகளுக்கு ஹெட் போன் அணிந்தால் கூடுதல் சிறப்பு. சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படங்களின் பிதாமகர் ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்கின் ஏதேனும் ஒரு திரைப்படத்தை பார்த்தால்தான் இப்போதெல்லாம்  வார இறுதி முழுமை [...]

Read Full Post »

Follow

Get every new post delivered to your Inbox.