பாலா-
கோவையில் மென்பொருள் துறையில் மேலாளராக பணிபுரியும் சராசரி தமிழன்!
இசையை, கலையை, சினிமாவை, நண்பர்களை, குடும்பத்தை நேசிக்கும் ஒரு சாமான்யன்!
Bala -
An ordinary tamilan working as Project Manager in IT field at Coimbatore.
Simple human being who loves music,cinema, art, friends and family.


dai mappu Nallathaan irukuda, AAna one among Tamilan nu Englishla enda eluthiruka.
Interesting
Balakumar,
un kelvi nyuyam thaan, tamil allathavargal ennai patri therindhu kolla..appadi potten…
Enda ithukoru panjayatha….
Hey Bala!!!
Really its nice and interesting. Good comment abt onsite..
Regards,
Reegan
Hi Bala,
I am too a kind of person who likes family, friends and music. Now i miss all these only for the sake of money. Your comments are really true.
vaazhga tamil…
Mani
Mikka Nandri Mani….
superb
Kalakkure machi……dhool da…
Hats off Bala
… Vallthukaal
Hello Bala
Superb……….
நல்ல எழுதறீங்க பாலா !! தற்காலிக குடிருப்பு சூப்பர் !! இன்னும் எழுதுங்க …. வாழ்த்துக்கள் !!
ராஜகோபால் சங்கரநாராயணன்
தமிழை வாழ்த்தி வளர்த்திக் கொண்டு் இருக்கும் நண்பனே உனக்கு பாராட்டுக்கள்.
Quite Intresting
“Tharkaliga Kudipeyarchi” – Awesome work..
Sinthanaigal Thodara Vaazhthukkal….
நன்றி..
வாழ்த்துக்கள்..
சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com
பின் குறிப்பு: வாழ்க்கைக்காக தான் வேலையே தவிர,
வேலைக்காக வாழ்க்கை இல்லை…
Hi Da Bala,
very intresting but each and every moment ……. great
we never forget kodangi palayam city trip.
Hai Bala,
Superb da, Vaazhthukkal..
Sivakumar
Zeiss
ஒரு பட்டிமன்றம் பார்த்த உணர்வு !
பாராட்ட வார்த்தைகளே இல்லை ! இன்னும் எழுதுங்கள் !நன்றி !
//Programmer analyst //
Infy??
Hi bala,
Really Interesting……
VazhthukKall……..
Regards,
Ilamuhilan
Eppadi siruchchi eathani naalaaguthu……
Nantri Bala…..,
I got this blog while browsing in scattered way. It is so nice to have this type of ‘Katturaigal’. Intha Kanini soozh vazhkayil, Naam tholai thoorathirku tholainthu poga koodathu… Mikka nandri.. Anbudan thamizhan.
Bala,
Superb..
I expect more real story like this from you..
Regards
Easwar
கலக்கறீங்க ஊர்ஸ்!
உங்க தற்காலிக குடிப்பெயர்ச்சி இப்பத்தான் (4வது முறையா) படிச்சு முடிச்சேன்!
அதை அனுபவிச்சுட்டு இருக்கேங்கறதனால (நான் மீதி 20% ஜப்பான் – மொழிகூட தெரியாது!)
ஏதோ நம்மால முடிஞ்சுது ஒரு 25 பேருக்கு அனுப்பிச்சு வெச்சேன்!
கெளப்புங்க பாஸூ!
அதுதான் உங்க முதல் போஸ்ட்னு நினைச்சா ஆச்சரியமாத்தான் இருக்கு!
மதுரை வட்டாரமொழியும் ஓரளவு கைகூடு வருது!
தொடர்ந்து எழுதுங்க!
நீங்க எந்த செட், எந்த கல்லூரி?
நான் 1999 பாரதீய வித்யா பவன் 12வது!
கல்லூரி – ஈரோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் – 2003 passed out!
சென்னைல தான் இன்னும் இருக்கீங்கன்னா சொல்லுங்க – செப்டம்பருக்கு அப்புறம் கண்டிப்பா சந்திப்போம்!
நிச்சயம் தனி மடலிடுங்க!
அன்புடன்
வெங்கட்ரமணன்!
Good blog and nice post. Onsite pathi ezhuthina post appadiye enakku nadanthathu… great..
Ella s/w engr life ippadithaaaana….
Anbu nanbarey,
Ungalathu tharkaliga kudipeyarchiyai padithu rasithen,
Migavum inimaiaaga irundhadhu,ungal sevai thodara menmelum vaazthukal.
Anbudan
Tamilan
Hi Bala
Ungalin Tharkaliga Kudipeyarchi… Atleast 10 thadavai padichiruppen…
Atleast 20 friendsidam narrate panni iruppen
Oru Arputhamana, Nadaimurai Thamizhil, Arumayane, Etharthamana, Unmaiyana Sirandha Kathai….
Vazhtukkal !
Ennum Niraya Ethirpaarkum,
Ramkumar
Nanbar Bala,
Migavum arumai. Appadiye yenakku nadantha nigazhvugalai oru nagaichuvaiyudan kalanthu koduthu ulleergal.
Anbudan,
Saravanan Mathiazhagan
Nanba nane nalla comedy panitu irupan mostly but en valkai la thaniya athuvum padichu ( Namba ellam college la kuda padichathu ellai) to be frank ( enlipish veraya nu na seri seri sola vanthu solu) nan nalla velunthu velunthu kanula thani vara mathiri serichian super a irunthuchu unga blog, etha enoda friend mail la anupian, u have very good humour sense ( appa kandu pudichitaru da) try to write neenga periya writer a vara valthukal.
Serichu Serichu aluthu romba naal achu today morning super a irunthuchu unga blog. will refer to many. machan chance a ellai kalakita
ur writeup is really nice.
i jus read a forward of Tharkaliga KUDIPEYARCHI. nice one.keep going.
ROMBA NALLA IRUKKU. AANA ADUTHA STEP ENNA
EDUIPPINGA.
Hi Bala,
Superb !!! Hope u remember me … I am kannan’s friend Ganesan(IBM)…
Dear Bala.
Your Articles are Good.
Sensitive & Meaningful Presentations both Onsite & Kathirum Kadhalum.
Pls Update about ur self briefly to know about u Sharply. Its easy to readers to Identify Who r u.
Ever
Rajan
Hi Bala – can I have ur email ID please …please send it to kaviraj.it [ at ] gmail.com
Dear Mr. Bala,
On-site il irukkum en daughter indha link-ii enakku anupdhi, naanum en kanavarum padiththu migavum rasithom.
Ungal nadai migavum nandraga irukkiradhu.
Ungalukku valamaana ethirkaalam irukku.
Kandippaaga Tamil naattil ulla tamil magazinenuku anuppunga.
Thodarattum ungal sevai
vazhthukkal – Janaki & Laxman from Coimbatore
Hi Bala,
For a moment, I thought if Man Booker Prize Winner Aravind Adiga had written this blog, he would have written pretty much like have done.
Your style is spontaneous, racy and entertaining. By the time, I finished, my head was spinning as if I had been back from a roller-coaster ride. Awesome read. Thanks a lot. Congrats! Pleeeeaaassseeee! Write more
பாலா,
தற்காலிக குடிப்பெயர்ச்சி -ல மென்பொருள் துறையில் உள்ள ஒவ்வொருவருடைய உணர்வுகளையும் உங்களுடைய எழுத்துகளால் உருவமா கொண்டு வந்துஇருக்கிங்க.
நல்ல எழுத்து நடை அமைப்பு!! அற்புதமான படைப்பு!!!
மீண்டும் படைக்க வாழ்த்துகளுடன்……
காயத்ரி-TCS
Hi Bala
I became ur Fan after reading ur stories.My friend forwarded ur stories,really i enjoyed the most.since i’m frm madurai,i enjoyed ur slang in ur writings.Hope wish u all success in ur life.
Hi Bala,
Nice. Had a feeling that read through a great tamil novel.
Recalling our old memories, even though I am not from IT.
Nanbar bala,
nalla muyarchi… men melum ezutha vazthukkal.. antha isle of whight(i think) padam miga arumai..
Prabu
ரயில் பயணங்களில்….பயணித்த உணர்வு! யதார்த்த வாழ்வின் பிரதி.
Dear Bala,
Rail Payanagalil ………. A Real star
Enakku Therinja Cinema ………… A Reel Star
Excellent.
Ever
Rajan
பாலா,
தற்காலிக குடிப்பெயர்ச்சி -ல மென்பொருள் துறையில் உள்ள ஒவ்வொருவருடைய உணர்வுகளையும் உங்களுடைய எழுத்துகளால் உருவமா கொண்டு வந்துஇருக்கிங்க.
நல்ல எழுத்து நடை அமைப்பு!! அற்புதமான படைப்பு!!!
மீண்டும் படைக்க வாழ்த்துகளுடன்……
Best Regards
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சேது…
Machee Kalakkura, Aana nerathan pakkamudiyala
Cheers
Selvam
Dear Bala
Really nice to hear from you about your priorities
Have a good day
Siva
thala koanjam mail panunuga..nama company idku…neraya matteru open pananume
எம் தளம் வந்து படித்தமைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிகள்…
தொடர்ந்து வாசிக்கவும், விமர்சிக்கவும் அழைக்கிறேன்….
என்றும் அன்புடன்,
princenrsama
hai bala
asaththittiinga
recession vanthathulernthu freshers
padura pattaip parthuttuth thane irukkam
etho job kidaicha pothumnu irukkara evvalovo
per irukkaanga.
kidaicha velaiya muthala thakka vachukarathula
intha mathri eematrangala thangikkathaan veenum
better hope tommorrow
வருகைக்கு நன்றி தேனம்மை… ரொம்ப சரியா சொன்னீங்க…
hai bala
asaththitiinga.
better luck next time and we all hope in tommorrow
hai bala
superb…better luck next time
Proof பார்த்த பின்னரும், நிறைய சந்திப் பிழைகள் உள்ளன. உதாரணத்திற்கு;
Quote:
ரயில் பயணத்தை போலவே வாழ்க்கை பயணமும், சிலருக்கு அது முன்பதிவு செய்யப்பட்ட சவுகர்யமான பயணமாக இருக்கும், ஆனால் பலருக்கு முன்பதிவு செய்யப்படாத அசவுகர்யமான பயணமாக இருக்கும்.
“ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகறாங்க பணக்காரங்க மேலும் பணக்காரங்க ஆகறாங்க” ன்னு முதல்வன்லையும், ”Rich get richer, Poor get poorer” சிவாஜிலையும் நம்ப அமரர் சுஜாதா எழுதுனது இந்த விசயத்துல ஒரு மாதிரியா ஒத்து போகுது.
Unquote
இது எப்படி இருக்க வேண்டுமென்றால்:
ரயில் பயணத்தைப் போலவே வாழ்க்கைப் பயணமும். சிலருக்கு, அது முன்பதிவு செய்யப்பட்ட சவுகர்யமான பயணமாக இருக்கும். ஆனால் பலருக்கு, முன்பதிவு செய்யப்படாத அசவுகர்யமான பயணமாக இருக்கும்.
“ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகறாங்க, பணக்காரங்க மேலும் பணக்காரங்க ஆகறாங்க”ன்னு முதல்வன்லேயும், ”Rich get richer, Poor get poorer” சிவாஜிலேயும் நம்ப அமரர் சுஜாதா எழுதுனது இந்த விசயத்துல ஒரு மாதிரியா ஒத்துப் போகுது.
தங்கள் நடை மற்றும் அளிப்புகள் Simply Superb… You may send your articles to my e-mail address for proof-reading, if you wish.
Thank you very much for your time. Sure henceforth I will send you my articles for your proof reading
thangal ezthu nadai viyakkathagu vagayil amainthullathu
Mikka nadri Karthik
Hi Bala,
This is Kumaran. I enjoyed reading ur recent blogs. ur style of narration is very impressive. enjoying every bit of it. pls keep up ur good work going
Thank you very much fo your time kumaran
actually r u a s/w engineer or poet writer..?
unga blog a read panni paartha i think neenga kollywoodukku theriama pona” Kirukkalgal” sorry kalakkal kavingar na…..
Ada pavingala ingayum vanthuteengala
super appu.. aana neraya details miss panniteengale!!
super da thambi