ட்விட்டரில் என் எண்ணங்கள் பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெயர் சுருக்கம் பெற்று இன்று முதல் @balavin_tweets, @Piliral ஆகா மாற்றப்படுகிறது. ஆதரவை தொடரவும் எவ்வளவு யோசிச்சாலும் இன்ஜினியரிங்ல படிச்ச ஒன்னும் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது,ஆனா LKGல படிச்ச ABCD பளிச்சுன்னு வருதே எப்படி? #விளங்காவினா என் மேலாளர்,என் மனைவி இருவரின் கேள்விகளுமே ஒரே மாதிரியானவை. “இப்போது எந்த இடத்தில்இருக்கிறீர்கள்” #நுண்மேலான்மை என் வீடே எனக்கு கோயில். ஏனெனில் இங்குதான் இலவசமாக தமிழிலேயே அர்ச்சனை நடக்கிறது பி.கு: [...]
Archive for October, 2010
நுண் இடுகைகள்!
Posted in ட்விட்டர், balavin_tweets, Piliral on October 30, 2010 | 2 Comments »
