சிகப்பு விழுந்தது. முகில் கலைந்து காட்சிகள் விரியத்துவங்கியது! அவிழ்கிற கால் சட்டையை பிடித்து கொண்டு நொடியில் தோன்றி மறையும் பாவ முகத்தோடு ஒரு விளையாட்டை போல பிச்சை எடுக்கும் சிறுவர்கள். டோரா பலூனை வைத்து விளையாட வேண்டிய வயதில் அதை விற்றுக் கொண்டு ஒரு சிறுமி. சிற்றுந்தின் உள்ளிருந்து அதை வாங்க அடம்பிடிக்கும் குழந்தை சிடுசிடுவென் மறுக்கும் தந்தை. யாசகம் கேட்டு என் பாட்டியின் வயதையொத்த மூதாட்டியின் நச்சரிப்பு. மஞ்சள் விழுந்தது. சலித்துக்கொண்டே பிச்சையிட்டேன் முகமலர்ந்தவள் எதிர்பாரா கணத்தில் [...]
Archive for August, 2010
வெயிலில் மழை!
Posted in பிதற்றல், tagged சிறு முயற்சி on August 4, 2010 | 5 Comments »
