Archive for July, 2008
கதிரும்….காதலும்! – 2
Posted in கதை, tagged தொடர்கதை on July 30, 2008 | 27 Comments »
கதிரும்….காதலும்!
Posted in கதை, tagged தொடர்கதை on July 23, 2008 | 21 Comments »
“ஏலேய்! இன்னிக்கு வேலைக்கு போலயாடா….”சித்தப்புவின் சத்தம் கேட்டு அஷ்டகோணலாக படுத்திருந்த கதிர் எழுந்தான்… லேசாக கண்விழி….த்து மொபைல் போனை எடுத்து மணியை பார்த்துவிட்டு…”பதினோரு மணிக்குதான் டாக்டர் வருவாப்ல!! நீ என்னைய்யா வெள்ளனவே உசுப்பி விட்ட”.. “ஏன்டா மணி 9 ஆச்சு…வெளக்கெண்ணை…..வேலைக்கு கெளம்பற வழியப்பாரு! உப்புமா கிண்டிவச்சிருக்கேன் சாப்புட்டு.. 10 மணிக்குள்ள கடைக்கு வந்துரு, டீ அடிச்சுட்டு.. அப்பறமா ஊரு மேயப்போ” மதியத்துக்கு??? இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு கேளுடா, சோத்த உருட்டி… வாயிலயே வெக்கறேன்.. அரிசி ஆயிப்போயிரிச்சு [...]
தற்காலிக குடிப்பெயர்ச்சி!
Posted in கட்டுரை, tagged மென்பொருள் துறை on July 11, 2008 | 247 Comments »
“Have you been to states before” ? “No, Haven’t yet”. (எங்க..நமக்கு தெரிஞ்ச ஸ்டேட்ஸ் பெங்களூர், கேரளா அப்பறம் ஆந்திராதான்) “Any other country” ? “No”. “What are you man, You have enough experience..Should have been to onsite atleast once” “yeah…I could have been… But…” -இந்த மாதிரி ஐடி இண்டஸ்ட்ரில ஒரு நாளைக்கு ஒரு ஒம்பது பேராவது ஒம்பது எடத்துல பேசிட்டு இருப்பாங்க.. “அல்மோஸ்ட் என்னோட [...]
